வீடு எம்மைப்பற்றி சேவைகள் பிரிவுகள் செய்திகளும் தொடர்புகொள்க தரைஇறக்கம்
 
 
தொலைநோக்கு
சமூக பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் வண்ணம் விலைமதிப்பீடு மற்றும் அசைவற்ற ஆதனத்தில் மிகக்கூடிய உலக தராதரங்களின்மூலம் உயர்தொழில் உயர்தராதரங்களைப் பேணி வருதல்.
பணி
இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு பூரணமான உயர் தொழில் ரீதியான விலைமதிப்பீடு மற்றும் ஆதன முகாமைச் சேவையை ஏற்பாடு செய்தலும், அத்துடன் திறமையானதும் பயனளிப்பதுமான முகாமைக் கட்டமைப்பொன்றின் மூலம் போட்டாபோட்டியுடனும் சிக்கனமாகவும் செயல்படுவதுமாகும்.
 




 

 

 

 

 

 

 





1815ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட பிரித்தானிய ஆட்சி, காணியை வைத்திருத்தல், காணிப் பயன்பாடு மற்றும் காணிக்கான உரித்து என்ற முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. அரசுக்குச் செய்யப்பட்ட சேவைகளுக்காக, காணி கொடுப்பனவாகக் கொடுக்கப்பட்டு, பணக் கொடுப்பனவு பதிலீடு செய்யப்பட்டது.
மேலும் ...

 
செய்திகளும்
PROCUREMENT NOTICE - GLOBAL

AMENDMENT to Inviting for Bids (IFB) FROM SOFTWARE DEVELOPERS AND SUPPLIERS OF GIS BASED, COMPUTER ASSISTED VALUATION SYSTEMS
மேலும்....
 
 
 
© 2007 Department of Valuation all Rights Reserved – Developed in Association with Site By
Sinhala English Home contact us site map www.gov.lk